Translate

Saturday, 8 June 2013

Best Of Rangolis









Craft Ideas































Laughter the best medicine

வலைத் தளத்தில் இன்று படித்து சிரித்தது... படித்துப் பாருங்கள். கட்டாயம் பிடிக்கும்... ”என்ன உளர்ரே, காமராஜர் தாடி வெச்சிருக்கிற மாதிரி சிலையா?” “ஆமாம்; காமராஜ் சிலைக்கு நீ சொன்ன ரூட்லதான் வந்தேன். வந்தா அவருக்கு பெரிய்ய தாடி இருக்கு, கைல வேற கைத்தடி இருக்கு” “தாடி, கைத்தடியா? எந்த ரூட்ல வந்தே?” “ஏன் தப்பான ரூட்ல வந்தா காமராஜருக்கு தாடி முளைச்சிடுமா?” “ப்ச்.. ரூட்டைச் சொல்லு” “அண்ணாசிலை ரவுண்ட்டானாவில அப்படியே எதிர்ப்பக்கம் கண்ட்டிநியூ பண்ணணும்ன்னு சொன்னே இல்லே?” “ஆமாம்” “கிட்டத்தட்ட இருபது டிகிரி டீவியேஷன்ல ரெண்டு ரோடு. ரெண்டுமே எதிர்ப்பக்கமா இருந்தது. என்னடா பண்றதுன்னு யோசிச்சேன்” “ஒரு ரோடுல நோ எண்ட்ரி போட்டிருப்பாங்களே?” “கரெக்ட். அதனாலதான் சரியான ரூட்ல வர முடிஞ்சது. நோ எண்ட்ரி ரூட்டை விட்டுட்டு இன்னொண்ணுல வந்தோம்” “தப்பு பண்ணிட்டியே” “என்ன தப்பு? நோ எண்ட்ரில பூந்து டிராஃபிக் கான்ஸ்டபிள் கிட்ட மாட்டியிருந்தா சரியான ரூட்டை சொல்லிக் குடுத்திருப்பாரா?” “நோ எண்ட்ரி ஏழு மணிக்கு அப்புறம்தான். இப்ப அதுல வரலாம்.. நீ ஒரு இடியட்… அங்கேயே எழுதியிருக்குமே பார்க்கல்லையா?” “நீ ஒரு இடியட்டுன்னு எழுதியிருந்தா இந்த விவரமெல்லாம் எப்படித் தெரியும்?” “ஐய்ய்யோ…. சரி இப்ப பெரியார் சிலை பக்கத்திலதானே இருக்கே?” “பெரியாரா? காமராஜ்ன்னு சொன்னே?” “அது நீ சரியான ரூட்ல போயிருந்தாத்தான்.. நீதான் தப்பான ரூட்ல வந்துட்டியே..” “தப்பான ரூட்ல போயிருந்தா காமராஜ் சிலை வந்திருக்கும்.. இப்பதான் சரியான ரூட்ல வந்துட்டேனே?” “என்ன உளர்ரே?” “ஆமாம்.. நோ எண்ட்ரில போறது தப்புதானே?” “முருகா…. சரி; சிலை பக்கத்திலதானே இருக்கே?” “இல்லை. காமராஜர் சிலைன்னு நினைச்சிகிட்டு நீ சொன்னா மாதிரி ஒரு லெஃப்ட்டு, ஒரு ரைட்டு எடுத்துட்டேன்” “ரோடு பேர் என்ன போட்டிருக்கு? ஏதாவது போர்டுல பாத்து சொல்லு” “போர்டே இல்லையே… ஒரே வீடா இருக்கு. இரு…. ஆங்…. சுவத்திலயே எழுதியிருக்கு” “தெருப் பேராத்தான் இருக்கும். படி” “இங்கே சிறுநீர் கழிக்காதீர்கள்” “ச்சத்.. வேற ஏதாவது பாத்து சொல்லு” “ஒரு டிரான்ஸ்ஃபார்மர்க்கு அடில நாய் மூச்சா போய்கிட்டு இருக்கு. அதை சங்கிலியால கட்டி கைல பிடிச்சிகிட்டு அனுபம் கெர் மாதிரி ஒருத்தர் நிக்கிறாரு. ஒரு தாத்தா உயிரையே குடுத்து சுருட்டை ஊ… ஐயம் சாரி உறிஞ்சிகிட்டு இருக்காரு. ஒரு பேப்பர்காரன் தினமலரை குறி பாத்து பால்கனியில எறியறான்…..” “நிறுத்து…. என்ன பெரிய்ய கஜினி அசின்னு நினைப்பா? லேண்ட் மார்க் பாத்து சொல்டா” “இவ்ளோ சின்ன தெருவுல லேண்ட் மார்க், ஹிக்கின் பாதம்ஸ் எல்லாம் இருக்கா? உங்க ஊர் ரொம்ப…” “அடச்சீ.. வேறே அடையாளம் ஏதாவது சொல்டா” “ஓ.. அந்த லேண்ட் மார்க்கா…. ம்ம்ம்ம்…. ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு” “அப்பா… நீ இப்போ பிள்ளையார் கோயில் தெருவில இருக்கே” “பெரிய்ய கண்டுபிடிப்பு. அதான் நானே சொல்லிட்டேனே?” “அந்தத் தெரு பேரே அதாண்டா. சரி. அதே தெருவில லாஸ்ட் வரைக்கும் போய்ட்டு ரெண்டு லெஃப்ட் எடு” “ஆச்சு.. சொல்லு” “இந்த பேரல்லல் தெருவுல கடைசி வரைக்கும் வா.” “வந்தாச்சு” “வந்து ரைட் எடுத்தா அமலோற்பவம் ஸ்கூல் போகும் வழின்னு போர்டு இருக்கும்.” “அமல…..ம்ம்ம்… ம்ம்.. ஸ்கூல்… ஓக்கே” “அதுல திரும்பி லாஸ்ட் வரை வந்து லெஃப்டு” “ஆச்சு” “என்ன தெரியுது?” “பிரவுன் புடவை கட்டிகிட்டு ஒரு செம ஃபிகர் குழாயடியில தண்ணி பிடிக்குது” “அது என் பொண்டாட்டி. செறுப்பால அடிப்பேன்” “அவங்க திருப்பி அடிப்பாங்களே?” “நான் உன்னைச் சொன்னேன்” “என்னை ஏன் பொண்டாட்டின்னு சொன்னே? அவனா நீயி?” “மூடிகிட்டு அவங்க பின்னால பாரு…” “போ மாப்ளே.. இப்பதான் என் பொண்டாட்டி, பாக்கக் கூடாதுன்னு சொன்னே. இப்டி திடுதிப்புன்னு பின்னால பாரு, இடுப்பைப் பாருன்னு எல்லாம் சொல்றியே?” “டேய்.. அவளுக்குப் பின்னால நான் நின்னு கையாட்டறது தெரியுதா?” “இல்லையே.. அவங்களுக்குப் பின்னால இன்னொரு ஃபிகர்தான் நிக்குது. அதுவும் உன் பொண்டாட்டிதானா? பாக்கக் கூடாதா?” “டேய்… நீ எந்த ஊர்ல இருக்கே? பாண்டிச்சேரிதானே?” “பாண்டிச்சேரியா? நான் விழுப்புறத்தில இல்ல இருக்கேன்?” “விழுப்புறமா.. அங்கே ஏன் போனே?” “நீதான திண்டிவனம் ஃப்ளைஓவர் ஏறி லெஃப்ட்டுல திரும்பி 30 கிலோமீட்டர் வரணும்ன்னே?” “அட ராமா.. ஃப்ளை ஓவர்ல ஏறாம லெஃப்ட்ல பூந்து 30 கிலோமீட்டர் வரணும்ன்னு சொன்னேண்டா” “ஐயய்யோ.. இப்ப என்ன பண்றது?” “என்ன பண்றதா? அப்டியே நேஏஏஏஏரா போ” “போயி?” “உலகம் உருண்டைதானே.. எப்டியும் திரும்ப திண்டிவனம் வரும் அப்ப சரியா லெஃப்ட்ல திரும்பு. வைடா ஃபோனை... - ஜகவர்

Tuesday, 4 June 2013

Tips for a Normal Delivery

சுகப் பிரசவத்திற்கு சில "டிப்ஸ்!'

கடலூரைச் சேர்ந்த மூலிகை வைத்தியர் அன்னமேரி: கர்ப்பமான நாள் முதல்,பிரசவமாகும் நாள் வரைக்கும், முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் சேர்த்து, "சூப்' வைத்து சாப்பிட்டால், சுகப் பிரசவ மாகும். வாயு அதிகம் உள்ள வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால் மீன் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
கருத்தரித்த மூன்றாவது மாதம் முதல்,பிரசவமாகும் வரை, வெந்தயம் ஒரு ஸ்பூன், அரிசி இரண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி, பால் சேர்த்து, மூன்று நாளைக்கு ஒரு முறை சாப்பிட்டால், சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.
ஐந்தாவது மாதம் முதல், எலுமிச்சை அளவு வெண்ணெயை, ஒரு டம்ளர் கொதி நீரில் கலந்து, காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடலாம். ஏழாவது மாதத்திற்குப் பின், வடகத்தை பொரித்து, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து அரை டம்ளரானதும், குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு நாள் செய்தால், சுகப் பிரசவமாகும்.
கர்ப்ப காலங்களில் சிலருக்கு, கை - கால் வீக்கம் வரும். இதற்கு நெல்லிக்காய், முருங்கைக் காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகத்தைசட்டியில் போட்டு வறுத்து, வெடித்ததும், தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடிக்கலாம். 10 குப்பைமேனி இலையை மென்று, சாப்பிடலாம்; இதெல்லாம் வீக்கத்தை வடித்துவிடும்.
பிரவச நாள் நெருங்கியதும், சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்போது, ஐந்து வெற்றிலை, ஒரு ஸ்பூன் ஓமம், மூன்று பூண்டு எடுத்து, ஓமத்தை வறுத்து, அது வெடித்ததும், நசுக்கிய பூண்டு, பிய்த்துப் போட்ட வெற்றிலையுடன், ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, முக்கால் டம்ளரானதும், எலுமிச்சை அளவு வெண்ணெய் அல்லது பனை வெல்லத்தை சேர்த்துக் குடித்தால், சாதாரண வலியாக இருந்தால் நின்றுவிடும்.
வலி தொடர்ந்தால், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் இருந்தே உணவில் சில வரைமுறைகளைக் கடைபிடித்தால், தாய் - சேய் நலம் சீராக இருப்பதுடன், அது சுகப் பிரசவத்திற்கும் வழி வகுக்கும்.


நன்றி - தினமலர்

Friday, 31 May 2013

Simple Weight Loss program for women

Women need protein, fibre, omega fatty acids and antioxidants. Acai Berry® is naturally rich in protein; in fact, they have the protein profile of an egg but are much easier to digest. Acai Berry® also are naturally rich in fiber which supports a healthy digestive system and healthy weight loss. These tiny berries also contain heart-healthy omega fatty acids, which supply your body with natural energy, and support a healthy heart. Acai Berry® also contain powerful polyphenol antioxidants that help fight free radicals and oxidative stress, and can even slow down the ageing process. To know more about Acai Berry® in India visit www.acaiberryindia.com

Thursday, 30 May 2013

Oil Massage

The basic concept of this skin care and cleansing method is that the oil used to massage your skin will dissolve the oil that has hardened with impurities and found itself stuck in your pores. The steam will open your pores, allowing the oil to be easily removed. Should you need it, the smallest drop of the same oil formula patted over damp skin will provide the necessary lubrication to keep your skin from over-compensating in oil production.
Choose vegetable oils for facial massageWe will need two oils. The first, and most importantly, is Castor Oil. If you don't have this medicine cabinet staple already, it can be found online or in the laxative section of your grocer or drugstore - usually bottom shelf. Castor Oil has potent anti-inflammatory properties, but is also healing and cleansing, which is why we're focusing on this oil as our primary oil. Castor Oil has been the focus of many books and medical discussion because of its seemingly "magical" healing properties. As quoted in The Oil That Heals by Dr. McGarey, he states, "Castor oil will leave the body in better condition than it found it." Though it may be our most important oil, we won't be using it in the amounts that we will the other oil (or combination of oils for those who want to take this a step further). A little bit of Castor Oil goes a long way and too much will leave you, surprisingly, with dry skin.
Since Castor Oil is so thick and its cleansing properties so strong, we need to dilute it with another oil, thinner in consistency, but no less nurturing to the skin. Sunflower Seed Oil has become my personal favorite, though in the past, I've suggested Extra Virgin Olive Oil. Both are wonderfully caring oils for skin application, but I've found that Sunflower Seed Oil has a more luxurious feel for massage. It sinks into the skin better, aiding the castor oil in transportation deep into the pores and allowing it to draw the dirt and grime to the surface of your skin where it can be wiped away. The essential fatty acids, though they are not naturally occurring in the body, are a necessity for the health of our cell membranes. These acids help restore the skins natural moisture balance and help prevent unnecessary dryness. The secondary oil that you choose is entirely up to you and should be determined by your skins needs and the properties of that oil. Choose from natural, cold-pressed vegetable oils, as these have nutrients, vitamins, and fatty acids that mineral oil and other refined oils don't. You may even have these oils in your kitchen, as they're used for cooking, as well! For the sake of explaination, from this point on, we'll say "Sunflower Seed Oil" in place of "Secondary Oil." Remember that Sunflower Seed Oil may be replaced by your vegetable oil of choice.

Choose the best oils for your deep cleansing massage Your Personal Oil Blend

The starting point for creating your own, personalized skin cleansing oil blend is knowing your general skin type. Those with dry skin will want less Castor Oil. Those with oily skin will want to blend in more. Finding your perfect combination of oils will probably take a little bit of trial and error, so start with very small batches. Once you know what your ratio of oils looks like, you'll be able to blend much more at a time for convenience.
Some suggestions in creating your blend of deep cleansing oil:
  • Oily Skin: Try a blend of 30% Castor Oil to 70% Sunflower Seed Oil.
  • Balanced Skin: Try a blend of 20% Castor Oil to 80% Sunflower Seed Oil.
  • Dry Skin: Try a blend of 10% Castor Oil to 90% Sunflower Seed Oil.
You can vary these percentages to match your own skins needs. If your skin feels too dry, you'll need to use less Castor Oil and replace it with more Sunflower Seed Oil. Keep in mind that Castor Oil is the drawing, cleansing, and purging oil for your pores. The Sunflower Seed Oil is to dilute the Castor Oil in viscosity (thickness) and additionally provide moisture, nutrients, and other benefits. My own, personal blend, for my sometimes oily, sometimes dry, frequently flakey, and easily irritated skin is about 25% Castor Oil to 75% Sunflower Seed Oil. I mix and store my mixture in a clean four-ounce flip-top bottle for convenience. When you go to replenish your oil blend, I suggest cleaning your bottle thoroughly with dish soap or the dishwasher. Better yet, if you can replace the bottle, this is ideal. We want to be extremely cautious in introducing bacteria to the bottle.

Deep oil cleansing clarifies skin The Oil Cleansing Method

First and foremost, this is typically done in the evening, prior to bed. There should be no need for deep cleansing in the morning if you're waking up with skin cleansed the night before. In the morning, a quick wipe with a warm washcloth should suffice. We don't want to overcleanse our skin as this will serve only to irritate and cause more oil production. The objective of using this method is to deep clean while balancing our skins oil production at the same time.
  • You'll need a soft washcloth, your oil blend, and hot, running water.
  • Pour a generous puddle of oil into the palm of your hand. Roughly, the size of a quarter, but more is acceptable. Rub your hands together to warm the oil and smooth over your face.
  • Begin massaging the oil into your face. This will remove makeup, dirt, and other impurities, so there is no need to use a makeup remover or wash your face prior to the massage. I've found that this removes even my stubborn waterproof mascara and concealor.
  • Using slow, firm motions across the skin, massage the oil deeply into your pores. Take your time and focus on your problem areas. You want the oil to work into your pores so that blackheads and the like can be dissolved and steamed away.
  • As you're massaging, let your mind drift off to something calming and breathe deeply. Take this time to relax and release some of the stress that your body is harboring. Sit down, breathe deeply, and take your time. Give the oil enough time to work on dissolving the impurities in your pores and give yourself enough time to unwind. Picture what your face would look like if it were completely clear and free from blemishes. Focus on that image and know that it is attainable. Trust that it is attainable. Accept that it is attainable. You can have clear skin, free of blemishes and you will have clear skin, free of blemishes. Focus on perfect skin and breathe deeply.
  • Once you're satisfied that your pores are saturated and you're feeling calm, pick up your washcloth and soak it in clean, steamy water. We want the water to be warm enough to open your pores and remove the oil. Cool water will not open your pores, nor will it remove the oil efficiently. We're not scalding our skin, we're steaming to coax our pores to release the oil carrying the impurities. We're essentially steaming our skin as an esthetician would, but without the luxury of a steam machine.
  • Hold the washcloth to cover your face. Allow it to stay until it cools. You will feel your pores releasing the impurities. Wipe the oil gently away and rinse the washcloth well in hot, running water. Hold the washcloth to your face again, allowing it to cool. Wipe gently, rinse well, and repeat two or three more times. Avoid any temptation to scrub, as you'll find it's completely unnecessary and your skin will be soft, smooth, and free of flakes without the additional manual exfoliation and irritation that will result. Impurities, dead skin cells, and bacteria will be gently swept away.
  • Have no fear of the oil, as the steamy washcloth will remove it. The Castor Oil, though it is an oil, will help with the removal of the other oils, as well. It is our main cleansing oil and is easily removed with warm water.
  • If your skin feels tight, take a tiny drop of your oil blend, rub it between your clean, damp palms and pat it onto your damp skin. Gently massage any oil residue into your skin so there is no film of oil left sitting on the surface. Your skin should now glow!
This deep cleansing method should be done regularly, but not too frequently. You'll know if you're deep cleansing too frequently by the dryness that your skin will exhibit. Don't be surprised if you find you've unblocked an oil flow for the first few days. Once you remove the plugs from your pores, they will begin functioning properly again. Perfect skin won't happen overnight and while it should take a few massages to achieve your goal, you should notice a huge difference in your skin after the first deep cleansing massage. Give your skin a few days to adjust and adapt to being clean and clear of blockages; understand that the new oil coming from your skin is actually a good sign and will balance out very shortly. You'll find redness and irritation subsiding. You'll find your skin losing that "congested," and thick feeling.

Wednesday, 29 May 2013

Heart Protection Juice

நண்பர்களே கவனியுங்கள்! ! ! !

இது உண்மைச் சம்பவம்....

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள்.

நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டர் சையது சாகிப்பை சந்தித்தார்.

தன்னுடைய ஆஞ்சியோ சோதனையில்,இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிப்பிட்டுவிட ்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.

மும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில்
பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல்நாள்ரூ2,25 ,000த்தை டெபாசிட் செய்தார்.

நோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.

ஆச்சரியப்பட்டார ். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா ? என்று டாக்டர் வினவினார்.

இதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.

இருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய மூலப்பொருள்கள்.

1 கப் எலுமிச்சை சாறு
1 கப் இஞ்சிச் சாறு
1 கப் புண்டு சாறு
1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.

எல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு கப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும் அளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை அருந்துங்கள்.

மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்....ச ுவையாகவும் இருக்கும்.

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந ்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

Dengue Fever Remedy




I would like to share this interesting discovery from a friend's classmate's son who has just recovered from dengue fever. Apparently, his son was in the critical stage at the ICU when his blood platelet count drops to 15 after 15 liters of blood transfusion.

His father was so worried that he seeks another friend's recommendation and his son was saved. He confessed to me that he gave his son raw juice of the papaya leaves. From a platelet count of 45 after 20 liters of blood transfusion, and after drinking the raw papaya leaf juice, his platelet count jumps instantly to 135. Even the doctors and nurses were surprised. After the second day he was discharged. So he asked me to pass this good news around.

Accordingly it is raw papaya leaves, 2pcs just cleaned and pound and squeeze with filter cloth. You will only get one tablespoon per leaf.. So two tablespoon per serving once a day. Do not boil or cook or rinse with hot water, it will loose its strength. Only the leafy part and no stem or sap. It is very bitter and you have to swallow it like "Won Low Kat". But it works.
Papaya leaves cure dengue


*Papaya Juice - Cure for Dengue*

You may have heard this elsewhere but if not I am glad to inform you that papaya juice is a natural cure for dengue fever. As dengue fever is rampant now, I think it's good to share this with all.

A friend of my friend had dengue last year.. It was a very serious situation for her as her platelet count had dropped to 28,000 after 3 days in hospital and water has started to fill up her lung. She had difficulty in breathing. She was only 32-year old. Doctor says there's no cure for dengue. We just have to wait for her body immune system to build up resistance against dengue and fight its own battle. She already had 2 blood transfusion and all of us were praying very hard as her platelet continued to drop since the first day she was admitted.

Fortunately her mother-in-law heard that papaya juice would help to reduce the fever and got some papaya leaves, pounded them and squeeze the juice out for her. The next day, her platelet count started to increase, her fever subside. We continued to feed her with papaya juice and she recovered after 3 days!!!

Amazing but it's true. It's believed one's body would be overheated when one is down with dengue and that also caused the patient to have fever papaya juice has cooling effect. Thus, it helps to reduce the level of heat in one's body, thus the fever will go away. I found that it's also good when one is having sore throat or suffering from heat.

Please spread the news about this as lately there are many dengue cases. It's great if such natural cure could help to ease the sufferings of dengue patients.

Furthermore it's so easily available.
Blend them and squeeze the juice! It's simple and miraculously effective!!

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:

வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும் (குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.